வெஸ்பா ரெட்

89,700 முதல் | சென்னை ஷோரூம் விலை


Overview


  • Milege:47 Kmpl
  • Engine displacement:125 cc
  • Power:10.06 bhp @ 7000 rpm
  • Torque:10.6 Nm @ 6000 rpm
  • Gear box:Automatic CVT
  • Ground clearence:-
  • Fuel Tank Capacity:-

வேரியன்ட்ஸ்

வேரியன்ட்ஸ்
 Variants  Showroom price  On road price
Vespa Red 89700 100912

மேலோட்டம்

ரெட் வெர்சன் என்பது பியாஜ்ஜியோ நிறுவனம் ரெட் எனும் தொண்டு நிறுவனத்திற்காக தயாரிக்கும் மாடல் ஆகும். பியாஜ்ஜியோ நிறுவனம் மட்டும் இல்லாமல் உலகம் முழுவதும் உள்ள பல நிறுவனங்கள் ரெட் எடிசன் பொருள்களை வெளியிடுவது குறிப்பிடத்தக்கது. ஆப்பிள் நிறுவனம் கூட ஐபோன் ரெட் எனும் மாடலை வெளியிட்டது நினைவிருக்கலாம். ஒவ்வொரு ரெட் எடிசன் மாடல்கள் விற்பனையாகும் போதும் ஒரு குறிப்பிட்ட தொகை ரெட் தொண்டு நிறுவனத்திற்கு வழங்கப்படும். 

பியாஜ்ஜியோ நிறுவனம் இதுவரை வெஸ்பா 946 ரெட் மாடலை மட்டுமே வெளியிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ரெட் எடிசன் மாடலில் சில ஒப்பனை மாற்றங்களும் சில கூடுதல் உபகரணங்களும் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த மாடல் முழுவதும் சிவப்பு வண்ணமும் குரோம் அலங்காரமும் கொடுக்கப்பட்டுள்ளது. எஞ்சினில் எந்த மாற்றமும் இல்லை அதே 125 cc  கொள்ளளவு கொண்ட 1 சிலிண்டர் என்ஜின் தான் பொருத்தப்பட்டுள்ளது. இந்த என்ஜின்  10.06 bhp (7000 rpm) திறனும்  10.6 Nm (6000rpm) டார்க் எனும்  இழுவைதிறனும்  கொண்டது. இந்த மாடல் 47 kmpl மைலேஜ் தரும் என ARAI சான்றளித்துள்ளது. 

செயல்திறன்

Performance
Engine 125 cc engine
Engine displacement 125 cc
Maximum Power 10.06 bhp @ 7000 rpm
Maximum Torque 10.6 Nm @ 6000 rpm
Top speed 95 - 100 Kmph
Acceleration (0-60Kmph) 9 - 10 s
Fuel Delivery System -
Cooling Air cooling
Ignition -
Compression Ratio -
No of Cylinder 1
Bore & Stroke -
Spark Plugs Per Cylinder 1
Valves Per Cylinder 2
Gear box Automatic CVT
Clutch Multiple Wet
Starting system Self/ Kick

பிரேக்

Brake
Front Brake Disc
Rear Brake Drum
ABS No

சஸ்பென்ஷன்

Suspension
Front Suspension With Anti-Dive characteristics
Rear Suspension Dual-Effect Hydraulic Shock Absorber

சக்கரங்கள் & டயர்கள்

Wheels & Tyres
Front Tyre 110-70/11
Rear Tyre 120-70/10
Wheel Type Alloy
Tubeless Tyres Yes

பேட்டரி

Battery
Battery Type -
Capacity -
Voltage -

செயல் திறன் காட்டும் கருவி

Instrument Console
Speedometer Analoge
Odometer Digital
Engine RPM meter -
Fuel Gauge Digital

விளக்குகள்

Lighting
Head Light -
Tail Light -

அளவுகள்

Dimension
Overall Length 1770 mm
Overall Width 690 mm
Overall Height 1140 mm
Ground Clearance -
Seat Height -
Wheelbase 1290 mm
Kerb/Wet Weight -
Fuel Tank Capacity -
Reserve Fuel Capacity -