யமஹா சிக்னஸ் ரே ZR

52,000 முதல் | சென்னை ஷோரூம் விலை


Overview


  • Milege:66 Kmpl
  • Engine displacement:113 CC
  • Power:5.3kw (7.2PS)/7500rpm
  • Torque:8.1Nm (0.8kgf-m)/5000rpm
  • Gear box:CVT
  • Ground clearence:130 mm
  • Fuel Tank Capacity:5.2 L

வேரியன்ட்ஸ்

வேரியன்ட்ஸ்
 Variants  Showroom price  On road price
Cygnus Ray ZR 52000 58500
Cygnus Ray ZR Disc 54500 61350

மேலோட்டம்

யமஹா நிறுவனத்தின் மற்ற ஸ்கூட்டர் மாடல்களில் உள்ள அதே  113cc  கொள்ளளவு கொண்ட 1 சிலிண்டர் என்ஜின் தான் இந்த மாடலிலும் பொருத்தப்பட்டுள்ளது. இந்த  என்ஜின்  7.1 bhp (7500rpm)   திறனும் 8.1 NM (5000rpm)  டார்க் எனும்  இழுவைதிறனும்  கொண்டது. இந்த மாடல் 66 kmpl மைலேஜ் தரும் என ARAI சான்றளித்துள்ளது . இந்த மாடல் 60 கிலோமீட்டர் வேகத்தை 9 முதல் 10 வினாடிகளில் கடக்கும் வல்லமை கொண்டது  மற்றும்  இந்த மாடல் அதிக பட்சமாக 80 முதல் 85 கிலோமீட்டர் வேகம் வரை செல்லும்.

இந்த மாடல் ரே மாடலின் அடிப்படையில்  வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த மாடலில் 21 லிட்டர் கொள்ளளவு பொருள்களை இருக்கை அடியில் வைத்துக்கொள்ளலாம். இந்த மடல் மேட் பச்சை, ஃபிஸ் வெள்ளை, மாவ்ரிக் ப்ளூ மற்றும் ரோஸ்டர் சிவப்பு என 4 வண்ணங்களில் கிடைக்கும்.

செயல்திறன்

Performance
Engine Air-cooled, 4-stroke, SOHC, 2-valve
Engine displacement 113 CC
Maximum Power 5.3kw (7.2PS)/7500rpm
Maximum Torque 8.1Nm (0.8kgf-m)/5000rpm
Top speed 80 -85 Kmph
Acceleration (0-60Kmph) 9 -10 seconds
Fuel Delivery System Carburetor
Cooling Air cooling
Ignition CDI (Capacitor Discharge Ignition)
Compression Ratio -
No of Cylinder 1
Bore & Stroke -
Spark Plugs Per Cylinder 1
Valves Per Cylinder 2
Gear box CVT
Clutch Automatic
Starting system Electric start & Kick start

பிரேக்

Brake
Front Brake disc brake /drum brake
Rear Brake drum brake
ABS No

சஸ்பென்ஷன்

Suspension
Front Suspension Telescopic Fork
Rear Suspension Unit Swing

சக்கரங்கள் & டயர்கள்

Wheels & Tyres
Front Tyre 90/100-10 53J Tubeless
Rear Tyre 90/100-10 53J Tubeless
Wheel Type Alloy
Tubeless Tyres Yes

பேட்டரி

Battery
Battery Type Mf
Capacity 5Ah
Voltage 12V

செயல் திறன் காட்டும் கருவி

Instrument Console
Speedometer Analogue
Odometer Analogue
Engine RPM meter -
Fuel Gauge Analogue

விளக்குகள்

Lighting
Head Light Halogen Bulb, 12V,35/35Wx1
Tail Light 12V,21/5W x 1

அளவுகள்

Dimension
Overall Length 1,820 mm
Overall Width (Disk/Drum) 700 mm / 690 mm
Overall Height 1,115 mm
Ground Clearance 130 mm
Seat Height 775 mm
Wheelbase 1,270 mm
Kerb/Wet Weight (Disk/Drum) 103kg / 105kg
Fuel Tank Capacity 5.2 L
Reserve Fuel Capacity -

வீடியோ