யமஹா ஃபேஷர் 25

1,30,335 முதல் | சென்னை ஷோரூம் விலை


Overview


  • Milege:43 Kmpl
  • Engine displacement:249cc
  • Power:20.9PS/8000rpm
  • Torque:20.0N.m/6000rpm
  • Gear box:Constant mesh,5-speed
  • Ground clearence:160mm
  • Fuel Tank Capacity:14 L

வேரியன்ட்ஸ்

வேரியன்ட்ஸ்
 Variants  Showroom price  On road price
Fazer 25 130335 146626

மேலோட்டம்

இது FZ25 மாடலின் முழுமையான ஃபேரிங் வெர்சன் ஆகும். ஆட்டோமேட்டிக் LED முகப்பு விளக்குகள், LCD இன்ஸ்ட்ருமென்ட் க்ளஸ்டர் ஆகியவை கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் இதில் சராசரி மைலேஜ் ஆகியவையும் தெரியும். இந்த மாடலில் 249 cc கொள்ளளவு கொண்ட பியூவல் இன்ஜெக்சன் எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. இது 20.9 Bhp (8,000rpm) திறனையும் 20 Nm (6,000rpm) இழுவைத்திறனையும் வழங்கும். இந்த மாடலில் 5 ஸ்பீட் கொண்ட மேனுவல் கியர் பாக்ஸ் பொருத்தப்பட்டுள்ளது. இந்த மாடல் லிட்டருக்கு 43 கிலோமீட்டர் மைலேஜ் தரும் என யமஹா நிறுவனம் தெரிவித்துள்ளது.

புதிதாக என்ட்ரி லெவல் ஸ்போர்ட் பைக் வாங்க விரும்புவோருக்கு யமஹா ஃபேஷர் 25 மாடல் சிறந்த தேர்வாக இருக்கும். 

செயல்திறன்

Performance
Engine Air cooled, 4-stroke, SOHC, 2-valve
Engine displacement 249cc
Maximum Power 20.9PS/8000rpm
Maximum Torque 20.0N.m/6000rpm
Top speed -
Acceleration (0-60Kmph) 6-7 seconds
Fuel Delivery System Fuel injection
Cooling Air cooling
Ignition -
Compression Ratio 9.8:1
No of Cylinder 1
Bore & Stroke 74.0x58.0mm
Spark Plugs Per Cylinder 1
Valves Per Cylinder 2
Gear box Constant mesh,5-speed
Clutch Wet,multiple disc
Starting system Self

பிரேக்

Brake
Front Brake Hydraulic single disc brake
Rear Brake Hydraulic single disc brake
ABS No

சஸ்பென்ஷன்

Suspension
Front Suspension Telescopic fork
Rear Suspension Swingram (Monocross)

சக்கரங்கள் & டயர்கள்

Wheels & Tyres
Front Tyre 100/80-17M/C 52P Tubless
Rear Tyre 140/70-17M/C 66S Tubless
Wheel Type Alloy
Tubeless Tyres Yes

பேட்டரி

Battery
Battery Type MF
Capacity 15Ah
Voltage 12V

செயல் திறன் காட்டும் கருவி

Instrument Console
Speedometer Digital
Odometer Digital
Engine RPM meter Digital
Fuel Gauge Digital

விளக்குகள்

Lighting
Head Light LED
Tail Light LED

அளவுகள்

Dimension
Overall Length 2015mm
Overall Width 770mm
Overall Height 1115mm
Ground Clearance 160mm
Seat Height 795mm
Wheelbase 1360mm
Kerb/Wet Weight 154kg
Fuel Tank Capacity 14 L
Reserve Fuel Capacity 2.5 L