யமஹா YZF R15 VER 3.0

1,25,000 முதல் | சென்னை ஷோரூம் விலை


Overview


  • Milege:45 Kmpl
  • Engine displacement:155 cc
  • Power:14.2kW(19.3PS) @ 10,000 rpm
  • Torque:15N.m(1.5kgf.m) @ 8500 rpm
  • Gear box:Constant mesh, 6-speed
  • Ground clearence:170 mm
  • Fuel Tank Capacity:11 L

வேரியன்ட்ஸ்

வேரியன்ட்ஸ்
 Variants  Showroom price  On road price
YZF R15 VER 3.0 125000 140625

மேலோட்டம்

யமஹா நிறுவனத்தின் R6 மற்றும் R1 மாடலின் வடிவமைப்பை பயன்படுத்தி இந்த மாடல் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த மாடலில் புதிய LED விளக்குகளுடன் கூடிய முன்புற அமைப்பு, ஏர் இன்டெக், புதிய பியூவல் டேங்க் டிசைன், முழுவதும் டிஜிட்டல் மயமான இன்ஸ்ட்ருமென்ட் கன்சோல் மற்றும் புதிய பாடி பேரிங் ஆகியவை கொடுக்கப்பட்டுள்ளது. இந்திய சந்தை மாடலில் ABS பிரேக் மற்றும் மேம்படுத்தப்பட்ட முன்புற போர்க் ஆகியவை கொடுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த மாடலில் மேம்படுத்தப்பட்ட புதிய 150cc லிக்யுட் கூல்டு எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த எஞ்சின் 19.3PS திறனையும் 14.7Nm இழுவைத்திறனையும் வழங்கும். இந்த மாடல் முந்தய மாடலை விட 16.3 சதவீதம் அதிக செயல்திறனும் மற்றும் 4.7 சதவீதம் அதிக மைலேஜும் கொண்டது. இந்த மாடலில் முன்புறம் மற்றும் பின்புறம் என இரண்டிலும் டிஸ்க் பிரேக் பொருத்தப்பட்டுள்ளது.

செயல்திறன்

Performance
Engine Liquid-cooled, 4-stroke, SOHC, 4-valve
Engine displacement 155 cc
Maximum Power 14.2kW(19.3PS) @ 10,000 rpm
Maximum Torque 15N.m(1.5kgf.m) @ 8500 rpm
Top speed -
Acceleration (0-60Kmph) -
Fuel Delivery System Fuel Injection
Cooling Liquid-cooled
Ignition TCI (Transistor controlled ignition)
Compression Ratio 11.6:1
No of Cylinder 1
Bore & Stroke 58.0 mm X 58.7 mm
Spark Plugs Per Cylinder 1
Valves Per Cylinder 4
Gear box Constant mesh, 6-speed
Clutch Wet Multiple-disc
Starting system Self

பிரேக்

Brake
Front Brake Hydraulic single disc (282 mm)
Rear Brake Hydraulic single disc (220 mm)
ABS No

சஸ்பென்ஷன்

Suspension
Front Suspension Telescopic fork
Rear Suspension Swingarm (link suspension)

சக்கரங்கள் & டயர்கள்

Wheels & Tyres
Front Tyre MRF/NYLOGRIP ZAPPER-FX1 100/80-17M/C 52P (Tubeless)
Rear Tyre MRF/NYLOGRIP ZAPPER-S 140/70-17M/C 66H (Tubeless)
Wheel Type Alloy
Tubeless Tyres Yes

பேட்டரி

Battery
Battery Type MF
Capacity -
Voltage 12V

செயல் திறன் காட்டும் கருவி

Instrument Console
Speedometer Digital
Odometer Digital
Engine RPM meter Digital
Fuel Gauge Digital

விளக்குகள்

Lighting
Head Light LED
Tail Light LED

அளவுகள்

Dimension
Overall Length 1,990 mm
Overall Width 725 mm
Overall Height 1,135 mm
Ground Clearance 170 mm
Seat Height 815 mm
Wheelbase 1,325 mm
Kerb/Wet Weight 139 kg
Fuel Tank Capacity 11 L
Reserve Fuel Capacity 1.05 L