அபார்த்


ரேசிங் மற்றும் பயனியர் கார்களை தயாரிக்கும் நிறுவனமான அபார்த் நிறுவனம் கார்லோ அபார்த் என்பவரால் 1949  ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. இது பியட் க்ரைஸ்லர் குழுமத்தின் கீழ் இயங்கும் ஒரு துணை நிறுவனம் ஆகும். பியட் நிறுவனம் தற்போது அதிக செயல்திறன் கொண்ட கார்களை அபார்த் பிராண்டில் வெளியிட்டு வருகிறது.

Showing all 2 results