அசோக் லேலண்ட்


சென்னையை சேர்ந்த ஆட்டோ மொபைல் நிறுவனமான அசோக் லேலண்ட் 1948 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. இது இந்தியாவின் இரண்டாவது மிகப்பெரிய கனரக வாகன தயாரிப்பு நிறுவனம் ஆகும்.  மேலும் இது உலகின் 4 வது மிகப்பெரிய பேருந்து தயாரிப்பு நிறுவனமும் 16 வது மிகப்பெரிய டிரக் தயாரிப்பு நிறுவனமும் ஆகும். இந்நிறுவனம் மொத்தம் 6 ஆலைகளை கொண்டுள்ளது. மேலும் இந்நிறுவனம் உதிரி பாகங்களையும் மரைன் எஞ்சின்களையும் தயாரிக்கிறது. இந்நிறுவனம் தோராயமாக வருடத்திற்கு 60,000 வாகனங்களையும் 7000 எஞ்சின்களையும் விற்பனை செய்கிறது.

Showing all 0 results