செவ்ரொலெட்


அமெரிக்காவை சேர்ந்த ஜெனரல் மோட்டோர்ஸ் நிறுவனமும் SAIC  நிறுவனமும் இணைந்து இந்தியாவில் ஜெனரல் மோட்டோர்ஸ் இந்தியா ப்ரைவேட் லிமிடெட் நிறுவனத்தை தொடங்கியது. இந்த கூட்டமைப்பில் ஜெனரல் மோட்டோர்ஸ் நிறுவனம் 93% பங்குகளையும் SAIC  நிறுவனம் 7% பங்குகளையும் கொண்டுள்ளது. இது இந்தியாவின் ஐந்தாவது  மிகப்பெரிய சந்தையை கொண்ட நிறுவனம். ஜெனரல் மோட்டோர்ஸ் நிறுவனம் இந்தியாவில் தனது பயணத்தை 1996 ஆம் ஆண்டு தொடங்கியது. மேலும் ஜெனரல் மோட்டோர்ஸ் நிறுவனம் இந்தியாவில் செவ்ரோலேட் பிராண்டில் கார்களை விற்பனை செய்து வருகிறது. 

Showing all 9 results