டட்சன்


டட்சன் ப்ராண்ட் நிசான் குழுமத்தின் கீழ் இயங்கும் ஒரு நிறுவனம் ஆகும். 1931 ஆம் ஆண்டிலிருந்தே டட்சன் கார்கள் உற்பத்தி செய்யப்படுகிறது. 1986 ஆம் ஆண்டு நிசான் நிறுவனம் டட்சன் பிராண்டில் கார் தயாரிப்பதை நிறுத்தியது. அதன் பிறகு 2013 ஆம் ஆண்டு மீண்டும் டட்சன் பிராண்டை குறைந்த விலை கார்களுக்கென   பிரத்தியேகமாக இந்தியா, சௌத் ஆப்ரிக்கா மற்றும் ரஷ்யா போன்ற நாடுகளில் வெளியிட்டது.

Showing all 3 results