ஃபோர்ஸ்


போர்ஸ் மோட்டோர்ஸ் நிறுவனம் இந்தியாவில் மூன்று சக்கர வாகனங்கள், வேன்கள், டிராக்டர்கள் மற்றும் வர்த்தக வாகனங்கள் தயாரிப்பதில் பெயர் பெற்ற நிறுவனம். இந்நிறுவனம் முதன் முதலில் 1958 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. பிறகு பஜாஜ் நிறுவனம் சில பங்குகளை கையகப்படுத்தியதால் பஜாஜ் டெம்போ என பெயர் மாற்றம் செய்யப்பட்டது. இறுதியில் 2005 ஆம் ஆண்டு அணைத்து பங்குகளையும் வாங்கி போர்சே மோடோர என பெயர் மாற்றம் செய்யப்பட்டது.

Showing all 1 results