ஃபோர்டு


ஃபோர்டு நிறுவனம் 1995 ஆம் ஆண்டு மகிந்திரா நிறுவனத்துடன் இணைந்து மகிந்திரா  ஃபோர்டு ப்ரைவேட் லிமிடெட் என்ற பெயரில் இந்தியாவில் நுழைந்தது. அதன் பிறகு 1998 ஆம் ஆண்டு ஃபோர்டு இந்தியா ப்ரைவேட் லிமிடெட் என்று மாற்றப்பட்டது. இது இந்தியாவில் ஆறாவது மிகப்பெரிய சந்தை கொண்ட நிறுவனம்.

Showing all 5 results