ஹோண்டா


ஜப்பானை சேர்ந்த ஹோண்டா நிறுவனம் 1995 ஆம் ஆண்டு உஷா சர்வதேச சித்தார்த் ஸ்ரீராம் குழுமத்துடன் இணைந்து இந்தியாவில் நுழைந்தது. அதன் பிறகு 2012 ஆம் ஆண்டு 100% பங்குகளையும் கையகப்படுத்தி ஹோண்டா கார்ஸ் இந்தியா லிமிடெட் என பெயரையும் மாற்றியது.

Showing all 7 results