ஜகுவார்


பிரிட்டனை சேர்ந்த சொகுசு கார் நிறுவனமான ஜாகுவார் லேன்ட் ரோவர் நிறுவனம் இந்தியாவை சேர்ந்த டாடா மோட்டார்ஸ்   நிறுவனத்தின் துணை நிறுவனம் ஆகும். 2008 ஆம் ஆண்டு டாடா மோட்டார்ஸ் நிறுவனம் போர்ட் நிறுவனத்திடம் இருந்து ஜாகுவார்  மற்றும் லேன்ட் ரோவர் நிறுவனங்களை கையகப்படுத்தி ஒரே நிறுவனமாக மாற்றியது.

Showing all 3 results