மகிந்திரா


1945 ஆம் ஆண்டு எஃகு வர்த்தக நிறுவனமாக மகிந்திரா நிறுவனம் தொடங்கப்பட்டது. அதைதொடர்ந்து 1948 ஆம் ஆண்டு மகிந்திரா & மகிந்திரா என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது. மகிந்திரா நிறுவனம் இந்தியாவில் முதன் முதலாக வில்லிஸ் ஜீப்  மாடலை உரிமை பெற்று அசெம்பிள் செய்து விற்று வந்தது. அதனை தொடர்ந்தே கார் உற்பத்தியில் இறங்கியது மகிந்திரா & மகிந்திரா நிறுவனம்.

Showing all 16 results