ரெனால்ட்


ரெனால்ட் இந்தியா ப்ரைவேட் லிமிடெட் நிறுவனம் பிரான்ஸ் நாட்டை சேர்ந்த ரெனால்ட் நிறுவனத்தின் துணை நிறுவனம் ஆகும். ரெனால்ட் நிறுவனம் 2005 ஆம் ஆண்டு இந்தியாவில் தனது பயணத்தை தொடங்கியது. நிசான் மற்றும் ரெனால்ட் நிறுவனங்கள் உலக அளவில் ஒரு கூட்டணியை  அமைத்து செயல்பட்டு வருகிறது. 2008 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் நிசான் மற்றும் ரெனால்ட் நிறுவனங்கள் இணைத்து ஒரு மிகப்பெரிய ஆலையை சென்னை ஓரகடத்தில் நிறுவியுள்ளது.

Showing all 3 results