டாடா


டாடா நிறுவனம் முதலில் எஃகு வர்த்தக நிறுவனமாக தான் தொடங்கப்பட்டது. அதை தொடர்ந்து 1954 ஆம் ஆண்டு டைம்லெர் பென்ஸ் நிறுவனத்துடன் இணைந்து கனரக வாகன பிரிவில் நுழைந்தது.  கனரக வாகன பிரிவில் சிறந்த வெற்றியை பதிவு செய்த பிறகு 1991 ஆம் ஆண்டு டாடா சியரா மாடலை வெளியிட்டு பயணிகள் வாகன சந்தையிலும் நுழைந்தது. அதை தொடந்து 1992 ஆம் ஆண்டு டாடா எஸ்டேட் மாடலையும், 1994 ஆம் ஆண்டு மிகப்பெரும் வெற்றி பெற்ற மாடலான டாடா சுமோ மாடலையும், 1998 ஆம் ஆண்டு இந்தியாவின் முதல் SUV  மாடலான டாடா சபாரி மாடலையும் வெளியிட்டது.

Showing all 15 results