டொயோடா


ஜப்பானை சேர்ந்த டொயோடா நிறுவனம் 1997 ஆம் ஆண்டு கிர்லோஸ்கர் குழுமத்துடன் இணைந்து டொயோடா கிர்லோஸ்கர் மோட்டார் ப்ரைவேட் லிமிடெட் நிறுவனத்தை இந்தியாவில் தொடங்கியது.  டொயோடா நிறுவனம் இந்தியாவின் நான்காவது  மிகப்பெரிய சந்தையை கொண்ட நிறுவனம்.

Showing all 11 results