ஃபியட் - அபார்த் 595

2014 ஆம் ஆண்டு டெல்லியில் நடந்த ஆட்டோ கண்காட்சியில் ஃபியட் நிறுவனத்தால் அபார்த் 595 மாடல் கட்சிக்கு வைக்கப்பட்டிருந்தது. ஃபியட் நிறுவனம் அதிக திறன் மற்றும் செயல்திறன் கொண்ட மாடல்களை அபார்த் பிராண்டில் வெளியிட்டு வருவது அனைவரும் அறிந்ததே அந்த வரிசையில் மேம்படுத்தப்பட்ட அபார்த் மாடலை ஃபியட் நிறுவனம் இந்தியாவில் வெளியிடுகிறது. 

இந்த கார் கிளாசிக் கார்களின் அடிப்படையில் புதிய நுணுக்கங்களை புகுத்தி வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த மாடல் 25 முதல் 35 லட்சம் விலையில் வெளியிடப்படும் எண்டு எதிர்பார்க்கப்படுகிறது. உட்புறம் சிவப்பு மற்றும் கருப்பு வண்ண கலவையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இது ஒரு சொகுசு கார் என்பதால் அனைத்து வகையான சொகுசு மற்றும் பாதுகாப்பு வசதிகளும் கிடைக்கும். என்ஜின் விவரங்கள் வெளியிடப்படவில்லை.

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.