ஹோண்டவின் BR - V காம்பேக்ட் SUV யின் வரைபடம் வெளியீடு

ஹோண்ட நிறுவனம் BR - V என்ற SUV யின் வரைபடத்தை வெளியிட்டுள்ளது. இது பிரயோ மாடலின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட SUV மாடல் ஆகும். இந்த மாடலில் அமேஸ் மற்றும் சிட்டி யில் பயன்படுத்தப்படும் அதே 1.5 லிட்டர் டீஸல் எஞ்சின் பயன்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இது 7 பேர் அமரக்கூடிய இருக்கை அமைப்பு கொண்டதாகவும் இருக்கும்.

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.