ஃபோர்ஸ் குர்கா ரைன்பாரஸ்ட் சேலஞ் ஜூலை மாதம் 24 முதல் 31 வரை கோவாவில்

ஃபோர்ஸ்  குர்கா ரைன்பாரஸ்ட் சேலஞ் எனப்படும் ஆப்ரோடு ரேஸ் ஜூலை மாதம் 24 முதல் 31 வரை கோவாவில் நடைபெற இருக்கிறது. இந்த போட்டி இரண்டாவது வருடமாக மீண்டும் கோவவிலேயே நடத்தப்படுகிறது. ரைன்பாரஸ்ட் சேலஞ் தான் இந்தியாவில் நடைபெறும் மிகப்பெரிய ஆப்ரோடு மோட்டார்  ரேஸ் ஆகும்.

ரைன்பாரஸ்ட் சேலஞ் முதன் முதலில் 1997 ஆம் ஆண்டு மலேசியாவில் தொடங்கப்பட்டது. இந்த போட்டி உலகின் மிகவும் கடினமான ஆப்ரோடு ரேஸ்களில் ஒன்று.

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.