1.5 லட்சம் கார்களை திரும்ப அழைக்கும் செவ்ரோலேட்

ஜெனரல் மோட்டார் நிறுவனம் ஒயரிங்க் பிரச்சனை காரணமாக 1.5 லட்சம் கார்களை திரும்ப அழைக்கிறது. 2007 முதல் 2014 வரை தயாரிக்கப்பட்ட ஸ்பார்க், பீட் மற்றும் என்ஜாய் ஆகிய சுமார் 1.5 லட்சம் கார்களை திரும்ப அழைக்கிறது.

இந்த ஒயரிங்க் பிரச்சனை காரணமாக கீலெஸ் என்ட்ரி சிஸ்டம் சரியாக வேலை செய்யாது என்று ஜெனரல் மோட்டார் நிறுவனத்தால் தெரிவிக்கபட்டுள்ளது. இதனால் வாடிக்கையாளர்களை இழக்க விரும்பாத ஜெனரல் மோட்டார் நிறுவனம் 1.5 லட்சம் கார்களை திரும்ப அழைத்துள்ளது.

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.