டாடா மோட்டார் நிறுவனத்தின் இலவச பரிசோதனை முகாம்

டாடா மோட்டார்  நிறுவனம் கார் மற்றும் SUV வாகனங்களுக்கான இலவச பரிசோதனை முகாமை அறிவித்துள்ளது.  இந்த முகாம் ஜூலை மாதம் 28 முதல் ஆகஸ்ட் 2 ஆம் தேதி வரை 293 நகரங்களில் உள்ள 585 ஷோ ரூம்களில் நடத்தப்படும் என அறிவித்துள்ளது.

மேலும் இலவச முகாமுடன் சேர்த்து உதிரி பாகங்களுக்கு 20 சதவீதம் வரை தள்ளுபடி தரப்படும் என  டாடா மோட்டார்  நிறுவனம் அறிவித்துள்ளது. மேலும் பல சலுகைகளும் வழங்கப்படும் என அறிவித்துள்ளது.

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.