சுதந்திரதின விழா சிறப்பு சலுகைகளை வழங்குகிறது ஹுண்டாய் நிறுவனம்

சுதந்திரதின விழா வை முன்னிட்டு 70000 ருபாய் வரை சிறப்பு சலுகைகளை வழங்குகிறது ஹுண்டாய் நிறுவனம். இது கார் வாங்கும் விரும்பும் வாடிக்கையாளர்கள் பயன்படுதிக்கொள்ளலாம். இதன் விவரங்கள்.

ஹுண்டாய் - இயான் பெட்ரோல் மாடலுக்கு ருபாய் 23500 வரையிலும் CNG மாடலுக்கு ருபாய் 26000 வரையிலும் சலுகை வழங்கப்படும்.

ஹுண்டாய் - i10 பெட்ரோல் மாடலுக்கு ருபாய் 37500 வரையிலும் CNG மாடலுக்கு ருபாய் 42500 வரையிலும் சலுகை வழங்கப்படும்.

ஹுண்டாய் - 4S புளூயுடிக் வெர்னா  பெட்ரோல் மற்றும் டீசல் ஆகிய இரண்டு  மாடலுக்கும்  ருபாய் 60000 வரை சலுகை வழங்கப்படும்.

ஹுண்டாய் - எலன்ட்ரா  பெட்ரோல் மற்றும் டீசல் ஆகிய இரண்டு  மாடலுக்கும்  ருபாய் 60000 வரை சலுகை வழங்கப்படும்.

ஹுண்டாய் - சான்டா ஃபி   மாடலுக்கு  ருபாய் 70000 வரை சலுகை வழங்கப்படும் என ஹுண்டாய் நிறுவனம் அறிவித்துள்ளது. 

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.