2016 டெல்லி வாகன கண்காட்சி: பலேனோ RS மாடலை வெளிப்படுத்தியது மாருதி சுசுகி

மாருதி சுசுகி  நிறுவனம் பலேனோ மாடலின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட பலேனோ RS மாடலை 2016 டெல்லி வாகன கண்காட்சியில்  வெளிப்படுத்தியது. இந்த மாடல் பலேனோ மாடலின் அடிப்படையில்  வெளிப்புறத்தில் ஸ்போர்டியாக சில பிளாஸ்டிக் கிலாடிங்குகள் பொருத்தப்பட்டு உருவாக்கப்பட்டுள்ளது. 

மேலும் இந்த மாடலில் 1.0 லிட்டர் டர்போ சார்ஜ் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது 110 Bhp திறனையும் 170 Nm இழுவைதிறனையும் வழுகும். இந்த மாடலில் 5 ஸ்பீட் மேனுவல் கியர் பாக்ஸ் பொருத்தப்பட்டுள்ளது.

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.