ஃபியட் நிறுவன மாடல்களின் விலை ரூ.77,000 வரை குறைக்கப்பட்டது

ஃபியட் நிறுவனம் லீனியா, புன்டோ எவோ மற்றும் அவென்ச்சுரா மாடல்களின் விலையை அதிரடியாக குறைத்துள்ளது. அனைத்து நிறுவனங்களும் 2017 ஆம் ஆண்டு முதல்  விலையை உயர்த்தி வரும் நிலையில் ஃபியட் நிறுவனம் விலையை குறைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. 
ஃபியட் நிறுவன மாடல்களின் டெல்லி ஷோ ரூம் விலை விவரம்:

ஃபியட் லீனியா 

ஃபியட் புன்டோ எவோ

ஃபியட் அவென்ச்சுரா 

அர்பன் கிராஸ், புன்டோ பியூர் மற்றும் லீனியா கிளாசிக் போன்ற மாடல்களின் விலையை குறைக்கவில்லை.

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.