ஃபிரான்க் ஃபுர்ட் மோட்டார் கண்காட்சி: N 2025 விசன் கிரான் டூரிஸ்மோ கான்செப்ட் மாடலை வெளியிட்டது ஹுண்டாய்

ஹுண்டாய் நிறுவனம் N 2025 விசன் கிரான் டூரிஸ்மோ கான்செப்ட் மாடலையும் i 20 மாடலின் பெர்பார்மென்ஸ் ராலி மாடலையும் அறிமுகப்படுத்தியது ஹுண்டாய். 

N 2025 விசன் கிரான் டூரிஸ்மோ மாடல் ஒரு ட்ராக் ரேஸ் மாடலின் அடிப்படையில் உருவாக்கப்பட்டது ஆகும்.  இது ஹுண்டாய் நிறுவனத்தின் அதிக செயல்திறன் கொண்ட மாடல். இந்த இரண்டு மாடல்களும் ஹுண்டாயின்  பெர்பார்மென்ஸ் ப்ராண்டான N ப்ராண்டில் வெளியிடப்படும் மாடல். 

இந்த மாடலில் 872 bhp திறனை வழங்கும் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. மேலும் இதன் 4 சக்கரங்களிலும் மின் மோட்டார் பொருத்தப்பட்டுள்ளது. மேலும் இந்த மாடலில் ஹைட்ரஜன் செல் சிஸ்டம் பொருத்தப்பட்டுள்ளது.

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.