ஜெனிவா மோட்டார் கண்காட்சி 2017: நிசான் மைக்ரா பிரீமியம் எடிசன் மாடலின் படங்கள்

நிசான் நிறுவனம் விரைவில் இந்தியாவில் வெளியிட உள்ள அடுத்த தலைமுறை மைக்ரா மாடலில் போஸ் பெர்சனல் பிரீமியம் எனிசன் மாடலை ஜெனிவா மோட்டார் கண்காட்சியில் அறிமுகப்படுத்தியுள்ளது. அதன் படங்களை இந்த தொகுப்பில் காணலாம்.

இந்த மாடல் வெறும் 3000 எண்ணிக்கையில் மட்டுமே தயாரிக்கப்படும். மேலும் இந்த மாடல் ஐரோப்பாவில் மட்டுமே கிடைக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.