அமேஸ் மற்றும் மொபிலியோவின் செலிப்ரேஸன் எடிசன் மாடலை வெளியிட்டது ஹோண்டா

10 லட்சம் வாடிக்கையாளர்களை அடைந்ததை கொண்டாடும் விதமாக  அமேஸ் மற்றும் மொபிநிறுவனம் லியோவின் செலிப்ரேஸன்  எடிசன் மாடலை வெளியிட்டது ஹோண்டா நிறுவனம். 

இந்த மாடல் இரண்டு விதமான வெள்ளை வண்ணங்களில் மட்டும் கிடைக்கும். புதிய பக்கவாட்டு ஸ்டிக்கர், இருக்கை கவர், தரை விரிப்பு, குஷன், ஸ்டீரிங் வீல் மற்றும் எம்பலம் அகியாவை இந்த செலிப்ரேஸன்  எடிசன் மாடலில் கூடுதலாக கிடைக்கும். 

மேலும் தீபாவளி பாண்டிகையை முன்னிட்டு மேலும் சில லிமிடேட் எடிசன் மாடல்கள் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.