டட்சன் கோ லைவ் கான்செப்ட் மாடலின் படங்கள்

டட்சன் நிறுவனம் இந்தோனேசியாவில் நடைபெற்ற வாகன கண்காட்சியில் கோ லைவ் கான்செப்ட் மாடலை காட்சிப்படுத்தியுள்ளது. இதன் படங்களை இந்த தொகுப்பில் காணலாம்.

இந்த மாடலில் சிறப்பான ஒப்பனை மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ஆனால் இந்த மாடல் அப்படியே தயாரிப்பு நிலைக்கு கொண்டுவருவது மிகவும் கடினம். இந்த மாடல் வெளிப்பட்டாலும் சில மாற்றங்களுடன் மட்டுமே வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.