ஜப்பானில் வெளியிடப்பட்ட அடுத்த தலைமுறை சுசூகி வேகன் R மற்றும் ஸ்டிங்ரே மாடல்களின் படங்கள்

சுசூகி  நிறுவனம் ஜப்பானில் அடுத்த தலைமுறை சுசூகி வேகன் R மற்றும் ஸ்டிங்ரே மாடல்களை வெளியிட்டுள்ளது. இந்த மாடல்கள் உட்புறம் மற்றும் வெளிப்புறம் என முழுவதுமாக மறுவடிவமைப்பு செய்யப்பட்டுள்ளது. அதன் படங்களை இந்த தொகுப்பில் காணலாம். 

இந்த மேம்படுத்தப்பட்ட அடுத்த தலைமுறை சுசூகி வேகன் R மற்றும் ஸ்டிங்ரே மாடல்கள் இந்தியாவில்  அடுத்த வருடத்தில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.