பெர்ராரி J50 மாடலின் படங்கள்

பெர்ராரி நிறுவனம் ஜப்பானில் 50 வருடங்களை வெற்றிகரமாக கடந்ததை கொண்டாடும் விதமாக J50 சிறப்பு பாதிப்பு மாடலை வெளிப்படுத்தியுள்ளது. அதன் படங்களை இந்த தொகுப்பில் காணலாம்.

இந்த கார் வெறும் பத்து எண்ணிக்கையில் மட்டுமே தயாரிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. 

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.