ஆஷ்டன் மார்டின் மற்றும் ரெட்புல் நிறுவனத்தின் AM-RB 001 ஹைப்பர் கார் படங்கள்

ஆஷ்டன் மார்டின் மற்றும் ரெட்புல் நிறுவனங்கள் இணைந்து AM-RB 001 ஹைப்பர் கார் மாடலை வெளிப்படுத்தியுள்ளது. இந்த மாடலில் V12 எஞ்சின் பொருத்தப்பட உள்ளது. இது 1:1 என்ற வகையில் ஒரு கிலோவுக்கு ஒரு Bhp  திறனை வழங்கும் வகையில் வடிவமைக்கப்பட உள்ளது. 

இந்த மாடல் 99 முதல் 150 எண்ணிக்கையில் சாலையில் செல்லக்கூடிய மாடல்களும் 25 டிராக்கில் மட்டும் இயக்கக்கூடிய மாடல்களும் தயாரிக்கப்பட உள்ளன. 

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.