பகனி ஹவுரா ரோடுஸ்டெர் மாடலின் படங்கள்

ஜெனிவா மோட்டார் கண்காட்சியில் அறிமுகப்படுத்துவதற்கு முன்னோட்டமாக ஹவுரா ரோடுஸ்டெர் மாடலின் படங்களை வெளிப்படுத்தியுள்ளது பகனி நிறுவனம். அதன் படங்களை இந்த தொகுப்பில் காணலாம்.

ஹவுரா ஹார்ட் டாப் மாடலில் இருந்து மேற்க்கூரையை மட்டும் நீக்காமல் மீண்டும் முழுமையாக இந்த காரை தயாரித்துள்ளது பகனி. இந்த மாடலில் 6.0 லிட்டர் ட்வின் டர்போ மெர்சிடிஸ்-AMG  என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது 745 Bhp திறனையும் 1000 Nm இழுவைத்திறனையும் வழங்கும்.

இந்த மாடல் வெறும் 100 எண்ணிக்கையில் மட்டுமே தயாரிக்கப்படும். மேலும் இந்த மாடல் இந்திய மதிப்பில் தோராயமாக ரூ.16  கோடி விலை கொண்டதாக இருக்கும்.

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.