ரேஞ் ரோவர் எவோக் எம்பர் எடிசன் மாடலின் படங்கள்

லேன்ட் ரோவர் நிறுவனம் ரேஞ் ரோவர் எவோக் எம்பர் எடிசன் எனும் சிறப்பு பதிப்பு மாடலை வெளிப்படுத்தியுள்ளது. அந்த மாடலின் படங்களை நீங்களும் இந்த தொகுப்பில் கண்டு ரசியுங்கள்.

கருப்பு மற்றும் சிவப்பு வண்ண கலவையில் சில ஒப்பனை மாற்றங்களை மட்டும் உட்புறம் மற்றும் வெளிப்புறத்தில் செய்து மேலும் அழகை கூட்டியுள்ளது லேன்ட் ரோவர் நிறுவனம். 

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.