வோல்க்ஸ்வேகன் ID பஸ் கான்செப்ட்டின் படங்கள்

வோல்க்ஸ்வேகன் நிறுவனம் டெட்ராய்ட் மோட்டார் கண்காட்சியில் ID  பஸ் கான்செப்ட் எனும் மைக்ரோ பஸ் மாடலை வெளிப்படுத்தியது. இது வோல்க்ஸ்வேகன் நிறுவனத்தால் 1950 களில் வெளியிடப்பட்ட ஹிப்பி வேன் மாடலின் புதிய தலைமுறை மாடல் ஆகும்.

இது ஒரு முழுமையான எலெக்ட்ரிக் மாடல் ஆகும்.

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.