இந்தியாவில் ரூ.2.99 கோடி விலையில் வெளியிடப்பட்டது லம்போர்கினி ஹுரகேன் LP580-2

லம்போர்கினி நிறுவனம் இந்தியாவில் ரூ.2.99 கோடி விலையில் இரண்டு வீல் டிரைவ் சிஸ்டம் கொண்ட ஹுரகேன் LP580-2 மாடலை வெளியிட்டுள்ளது.

இந்த மாடலில் 5.2 லிட்டர் கொண்ட V10 என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது 572 Bhp திறனையும் 560 Nm இழுவைதிறனையும் வழங்கும். இந்த மாடல் 100 கிலோ மீட்டர் வேகத்தை 3.4 வினாடிகளில் கடக்கும் வல்லமை கொண்டது. மேலும் இந்த மாடல் அதிகபட்சமாக மனிக்கு320 கிலோமீட்டர் வேகம் வரை செல்லும். 

இந்த மாடல் மிகச்சிறந்த செயல்திறனை வழங்கும் மாடலாக இருக்கும்.

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.