மஹிந்திரா மராஸோ மற்றும் ஹோண்டா BR-V மாடல்களில் ஒப்பீடு

மஹிந்திரா மராஸோ மற்றும் ஹோண்டா BR-V என இரண்டு மாடலுமே ஏழு இருக்கை கொண்ட MUV வகையை சேர்ந்தது. இவ்விரு மாடல்களுமே தோராயமாக ஒரே விலை, தொழில்நுட்ப விவரம், எஞ்சின் மற்றும் வடிவமைப்பு கொண்டவை, எனவே இவ்விரு மாடல்களின் விரிவான ஒப்பீடை இந்த செய்தி தொகுப்பில் காணலாம். மஹிந்திரா மராஸோ மாடல் பெட்ரோல் எஞ்சின் தேர்வில் கிடைக்காததால், இவ்விரு மாடல்களின் டீசல் எஞ்சின் தேர்வின் ஒப்பீடுகளை மட்டும் இந்த செய்தி தொகுப்பில் காணலாம். 

  Marazzo BR-V
Length 4585 mm 4456 mm
Width 1866 mm 1735 mm
Height 1774 mm 1666 mm
Wheelbase 2760 mm 2662 mm
Fuel Tank 45 L 42 L
Tyre Size 215/60 R17 195/60 R16
Seating 7 & 8 7
Bootspace - 223L
Brake Front Disc Disc
Brake Rear Disc Drum

 

  Marazzo BR-V
Engine D15 1.5 Litre DOHC i-DTEC
Displacement 1497 CC 1498 CC
Power 121Bhp @ 3500RPM 100 Bhp @ 3600RPM
Torque 300Nm @ 1750-2500RPM 200 Nm @ 1750 RPM
Fuel Efficiency 17.6kmpl 21.9 kmpl
Transmission 6 Speed Manual 6 Speed Manual

 

 

 

Variants and Price Details
Marazzo BR-V
M2 - Rs 9.99 lakh S Diesel - Rs 11.85 lakh
M4 - Rs 10.95 lakh V Diesel - Rs 12.72 lakh
M6 - Rs 12.4 lakh VX Diesel - Rs 13.81 lakh
M8 - Rs 13.9 lakh  

The mahindra Marazzo 8 setaer model Rs 5000 more the seven seater model.

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.