இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் 55 மெர்சிடிஸ் பென்ஸ் E 250 கார்களை முன்பதிவு செய்துள்ளது.

இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் 55 மெர்சிடிஸ் பென்ஸ் E 250 கார்களை முன்பதிவு செய்துள்ளது. வெளிநாட்டு பார்வையாளர்கள், உயர் பதவியில் உள்ளவர்கள் ஆகியோருக்கு இந்த கார்கள் பயன் படுத்தப்படும் என இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மெர்சிடிஸ் பென்ஸ் கார்கள் உலக அளவில் பெயர் பெற்ற சொகுசு கார் நிறுவனங்களில் ஒன்று ஆகும். அதனால் தான் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் இத கார்களை முன்பதிவு செய்துள்ளது. 

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.