புதிய கிராஸ் ஓவர் MPV கான்செப்ட்டின் டீசர் படங்களை வெளியிட்டது மிட்சுபிஷி

மிட்சுபிஷி நிறுவனம் ஒரு புத்தம் புதிய கிராஸ் ஓவர் MPV  கான்செப்ட்டின் டீசர் படங்களை வெளியிட்டுள்ளது. இந்த மாடல் வரும் ஆகஸ்ட் மாதம் இந்தோனேசியாவில் நடைபெறும் வாகன கண்காட்சியில் அறிமுகப்படுத்தப்படும். இந்த மாடல் ஹோண்டா BR-V மாடலுக்கு இணையான செக்மென்ட்டில் வெளியிடப்படும்.

இந்த மடல் 7 பேர் அமரக்கூடிய இருக்கை அமைப்பு கொண்டதாக இருக்கும். மேலும் மிட்சுபிஷி நிறுவனத்தின் அனைத்து விதமான  பாரம்பரிய வடிவமைப்புகளை இதிலும் இருக்கும். இந்த மாடல் தொடர்பான அதிகப்படியான விவரங்கள் ஏதும் வெளியிடப்படவில்லை. சில படங்கள் மட்டுமே வெளியிடப்பட்டுள்ளது.

இந்த மாடல் தொடர்பான தகவல்களை உடனுக்குடன் பெற மௌவலுடன் தொடர்பில் இருங்கள்.

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.