ஆல்டோ 800, க்விட், இயான் மற்றும் ரெடி கோ மாடல்களின் ஒப்பீடு

தற்போது முதல் கார் வாங்குவோருக்கு நிறைய தேர்வுகள் உள்ளது. அவற்றில் மாருதி சுசுகி ஆல்டோ 800, ரெனால்ட் க்விட், ஹுண்டாய் இயான் மற்றும் டட்சன் ரெடி கோ மாடல்களின் ஒப்பீடுகளை இந்த தொகுப்பில் காணலாம்.

வெளிப்புற அளவுகளின் அடிப்படையில் பார்த்தல் இந்த நான்கு கார்களுமே கிட்டத்தட்ட ஒரே அளவு கொண்டது. இவற்றில் இயான் மற்றும் ரெடி கோ டால் பாய் கான்செப்டில் உருவாக்கப்பட்டுள்ளது. எனவே உயரமானவர்களுக்கு ஏற்றதாக இருக்கும் மற்றும் க்விட் ஒரு SUV  அடிப்படையில் வடிவமைக்கப்பட்டது. 

செயல்திறனிலும் பெரிய வித்தியாசங்கள் இல்லை. ஆனால் மற்ற மாடல்களை விட இயான் அதிக திறன் மற்றும் இழுவைத்திறன் கொண்டது. ஆல்டோ 800 மற்றும் இயான் மாடல்கள் CNG  எஞ்சினிலும் கிடைக்கும். மேலும் இயான் 1.0 லிட்டர் Kappa என்ஜினுடனும் கிடைக்கும். 

ஆல்டோ 800 மற்றும் ரெடி கோ மாடல்களின் தொழில்நுட்ப விவரங்களை தெரிந்து கொள்ள. 

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.