டாடா டியாகோ NRG மற்றும் ஃபோர்டு ஃபிரீஸ்டைல் மாடல்களின் விரிவான ஒப்பீடு

சமீபத்தில் வெளியிடப்பட்ட டாடா டியாகோ NRG மற்றும் ஃபோர்டு ஃபிரீஸ்டைல் மாடல்களின் ஒப்பீடை இந்த செய்தி தொகுப்பில் காணலாம். 

Dimensions
  Tata Tiago NRG Ford Freestyle
Length 3793 mm 3954 mm
Width 1665 mm 1737 mm
Height 1587 mm 1570 mm
Wheelbase 2400 mm 2490 mm
Fuel Tank 35 L 42 L
Tyre Size 175/65 R14 185/60 R15
Seating 5 5
Bootspace 242 L 257 L
Brake Front Disc Disc
Brake Rear Drum Drum

Performance
  Tata Tiago NRG Ford Freestyle
Petrol
Engine Revotron 1.2L 1.2L
Displacement 1199 CC 1194 CC
Power 85 Bhp @ 6000 RPM 96 Bhp @ 6500RPM
Torque 114 Nm @ 3500 RPM 120 Nm @ 4250 RPM
Fuel Efficiency 23.84kmpl 19 kmpl
Transmission 5 Speed Manual 5 Speed Manual
Drivetrain FWD FWD

Performance
  Tata Tiago NRG Ford Freestyle
Diesel
Engine Revotorq 1.05L 1.5L
Displacement 1047 CC 1498 CC
Power 70 Bhp @ 4000 RPM 100 Bhp @ 3750RPM
Torque 140 Nm @ 1800-3000 RPM 215 Nm @ 1750-3000 RPM
Fuel Efficiency 27.28 kmpl 24.4 kmpl
Transmission 5 Speed Manual 5 Speed Manual
Drivetrain FWD FWD

 

ஃபோர்டு ஃபிரீஸ்டைல்

இந்த மாடல் புதிய 3 சிலிண்டர் கொண்ட1.2 லிட்டர் டிராகன் பெட்ரோல் என்ஜின் மற்றும் அதே 1.5 லிட்டர் டீசல் என்ஜின் ஆப்ஷனில் கிடைக்கும். இதன் 1.2 லிட்டர் டிராகன் பெட்ரோல் என்ஜின் 96Bhp திறனையும் 120Nm இழுவைத்திறனையும் வழங்கும். இது தான் இந்தியாவில் தற்போது இருக்கும் 1.2 லிட்டர் எஞ்சின்களில் டர்போ சார்ஜர் இல்லாமல் அதிக திறனை தரும் எஞ்சின் என்பது குறிப்பிடத்தக்கது. மற்றும் இதன் 1.5 லிட்டர் டீசல் என்ஜின் 100Bhp திறனையும் 215Nm இழுவைத்திறனையும் வழங்கும். மேலும் இந்த மாடல் ஐந்து ஸ்பீட் கொண்ட மேனுவல் ட்ரான்ஸ்மிஷனில் மட்டுமே கிடைக்கும். மேலும் இதன் பெட்ரோல் எஞ்சின் மாடல் 19Kmpl மைலேஜும், டீசல் எஞ்சின் மாடல் 24.4Kmpl மைலேஜும் தரும் என ARAI சான்றளித்துள்ளது.

டாடா டியாகோ NRG

இந்த மாடல் 1.2 லிட்டர் பெட்ரோல் என்ஜின் மற்றும் 1.0 லிட்டர் டீசல் என்ஜின்களில் கிடைக்கும். இதன் 1.2 லிட்டர் ரெவோட்ரான் பெட்ரோல் என்ஜின் 85 Bhp திறனையும் 114 Nm இலுவைதிரனையும் வழங்கும். இதன் 1.0 லிட்டர் ரெவோடார்க் டீசல் என்ஜின் 70 Bhp திறனையும் 140 Nm இழுவைதிறனையும் வழங்கும். மேலும் இதன் இரண்டு மாடலும் ஐந்து ஸ்பீட் மேனுவல் ட்ரான்ஸ்மிஷனில் கிடைக்கும்.

Variants and Price Details
Tata Tiago NRG Ford Freestyle
Petrol
Tiago NRG - Rs 5.57 lakh Ambiant MT - Rs 5.23 lakh
  Trend MT - Rs 6.09 lakh
  Titanium MT - Rs 6.58 lakh
  Titanium+ MT - Rs 7.03 lakh
Diesel
Tiago NRG - Rs 6.41 lakh Ambiant MT - Rs 6.18 lakh
  Trend MT - Rs 6.99 lakh
  Titanium MT - Rs 7.48 lakh
  Titanium+ MT - Rs 7.89 lakh

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.