தெஷ்லாவின் ஆட்டோ பைலட் சிஸ்டதிற்கு உலக நாடுகள் அனுமதி

தெஷ்லாவின் ஆட்டோ பைலட் சிஸ்டதிற்கு அந்த கார்கள் விற்பனை செய்யப்படும் நாடுகள் அனைத்தும் அனுமதி அளித்து விட்டதாக தெஷ்லா நிறுவன CEO எலன் மஷ்க் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

இன்னும் ஜப்பான் மட்டும் அனுமதி தரவில்லை எனவும் ஆனால் விரைவில் நல்ல பதில் கிடைக்கும் என எதிர்பார்பதாகவும் கூறியுள்ளார். தெஷ்லா நிறுவனம் ஆட்டோ பைலட் சிஷ்டம் வெர்ஷன் 10.1 விரைவில் வெளியிடப்படும் எனவும் அதன் பிறகு அந்த சிஷ்டம் மெம்படுத்தப்படும் எனவும் ஏற்கனவே அறிவித்துள்ளது.

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.