மே மாத விற்பனையில் முதல் 10 இடங்களை பிடித்த கார்கள்

எப்பவும் போல் இந்த மாதமும் ஏழு இடங்களை மாருதி சுசுகி நிறுவனமே பிடித்து விட்டது. எவை எவை எந்த இடத்தை பிடித்துள்ளது என்பதை இந்த தொகுப்பில் காணலாம். 

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.