ஜெனிவா மோட்டார் கண்காட்சி 2017: சாங் யங் XAVL கான்செப்ட் மாடலின் படங்கள்

மஹிந்திரா நிறுவனத்தின் கீழ் இயங்கும் சாங் யங் நிறுவனம் XAVL கான்செப்ட் மாடலை ஜெனிவா மோட்டார் கண்காட்சியில் அறிமுகப்படுத்தியது. அதன் படங்களை இந்த தொகுப்பில் காணலாம்.

இந்த மாடல் 1.6 லிட்டர் டீசல் மற்றும் 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சினில் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள மௌவலுடன் தொடர்பில் இருங்கள்.

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.