சிட்டி, WR-V மற்றும் BR-V மாடல்களின் சிறப்பு பதிப்பு மாடல்களை வெளியிட்டது ஹோண்டா

ஹோண்டா இந்தியா நிறுவனம் சிட்டி, WR-V மற்றும் BR-V மாடல்களின் சிறப்பு பதிப்பு மாடல்களான சிட்டி எட்ஜ் எடிசன், WR-V அலைவ் எடிசன் மற்றும் BR-V ஸ்டைல் எடிசன் மாடல்களை இந்தியாவில் வெளியிட்டுள்ளது. இந்த மூன்று மாடல்களிலுமே சில ஒப்பனை மாற்றங்கள் மட்டுமே செய்யப்பட்டுள்ளது. மற்றபடி வேறு மாற்றங்கள் ஏதும் செய்யப்படவில்லை. 

சிறப்பு பதிப்பு மாடல்களில் கொடுக்கப்பட்டுள்ள கூடுதல் அம்சங்கள்:
ஹோண்டா சிட்டி எட்ஜ் எடிசன்

  • டைமண்ட் கட் அலாய் வீல் 
  • பின்புற கேமரா 
  • பின்புற பார்க்கிங் சென்சார்
  • எட்ஜ் எடிசன் எம்பலம்

ஹோண்டா சிட்டி எட்ஜ் எடிசன் மாடல் SV வேரியண்டில் மட்டுமே கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. 

ஹோண்டா சிட்டி எட்ஜ் எடிசன் மாடலின் சென்னை ஷோரூம் விலை விவரம்:

  • SV MT PETROL EDGE EDITION - Rs. 9,97,500
  • SV MT DIESEL EDGE EDITION - Rs. 11,33,000

ஹோண்டா WR-V அலைவ் எடிசன்

  • டைமண்ட் கட் அலாய் வீல் 
  • பின்புற கேமரா 
  • பின்புற பார்க்கிங் சென்சார்
  • ஸ்டீரிங் வீல் கவர் 
  • பிரீமியம் சீட் கவர் 
  • ஹோண்டா கனக்ட் ஆப் 
  • அலைவ் எடிசன் எம்பலம்

ஹோண்டா WR-V அலைவ் எடிசன் மாடல் S வேரியண்டில் மட்டுமே கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. 

ஹோண்டா WR-V அலைவ் எடிசன் மாடலின் சென்னை ஷோரூம் விலை விவரம்:

  • S MT PETROL ALIVE EDITION - Rs. 8,13,500
  • S MT DIESEL ALIVE EDITION - Rs. 9,21,500

ஹோண்டா BR-V ஸ்டைல் எடிசன்

  • முன்புற கார்டு
  • பின்புற ஸ்பாய்லர் 
  • பக்கவாட்டு மௌல்டிங் 
  • முன்புற பம்பர் ப்ரொடெக்டர் 
  • பின்புற பம்பர் ப்ரொடெக்டர் 
  • ஸ்டைல் எடிசன் எம்பலம்

ஹோண்டா BR-V ஸ்டைல் எடிசன் மாடல் மட்டும் அணைத்து வேரியண்டிலும் வெளியிடப்பட்டுள்ளது. 

ஹோண்டா BR-V ஸ்டைல் எடிசன் மாடலின் சென்னை ஷோரூம் விலை விவரம்:

  • S MT PETROL STYLE EDITION - Rs. 10,44,500
  • V MT PETROL STYLE EDITION - Rs. 11,66,500
  • VX MT PETROL STYLE EDITION - Rs. 12,69,000
  • V CVT PETROL STYLE EDITION - Rs. 12,83,500
  • S MT DIESEL STYLE EDITION - Rs. 11,85,000
  • V MT DIESEL STYLE EDITION - Rs. 12,72,000
  • VX MT DIESEL STYLE EDITION - Rs. 13,81,000

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.