ஆஷ்டன் மார்ட்டின் V8 மற்றும் V12 வேண்டேஜ் மாடல்களின் படங்கள்

ஆஷ்டன் மார்ட்டின் நிறுவனம் வெளிப்படுத்தியுள்ள V8 மற்றும் V12 வேண்டேஜ் மாடல்களின் படங்களை இந்த தொகுப்பில் காணலாம்.

ரெட் புல் ரேஸிங் நிறுவனத்துடனான இணைப்பை பறைசாற்றும் விதமாக இந்த சிறப்பு பதிப்பு மாடல்களை வெளியிட்டுள்ளது ஆஷ்டன் மார்ட்டின் நிறுவனம்.

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.