BMW மோட்டோ ஸ்போர்ட் M4 GT4 மாடலின் படங்கள்

BMW நிறுவனம் இறுதியாக M4 GT4 மாடலை வெளிப்படுத்தியுள்ளது. இந்த மாடல் ஒரு ரேஸ் கார் மாடல் ஆகும். இது BMW நிறுவனத்தின் மோட்டோ ஸ்போர்ட் டிவிஷனில் வெளியிடப்பட்டுள்ளது. இதன் டீசர் சில நாட்களுக்கு முன்பு வெளியிடப்பட்டது குறிப்பிடத்தக்கது. இதன் படங்களை இந்த தொகுப்பில் காணலாம்.

இந்த மாடலில் ட்வின் டர்போ ஆறு சிலிண்டர் எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த மாடல்  169,000  யூரோ விலையில் வெளியிடப்பட்டுள்ளது.

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.