அடுத்த தலைமுறை மாருதி சுசூகி ஸ்விப்ட் மாடலின் படங்கள்

இந்தியாவில் விரைவில் மாருதி சுசூகி நிறுவனம் வெளியிட இருக்கும் அடுத்த தலைமுறை ஸ்விப்ட் மாடலின்  படங்களை இந்த தொகுப்பில் காணலாம்.

இந்த மாடல்கள் ஏற்கனவே ஜப்பானில் விற்பனையில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.