ஈஸ்டர் ஜீப் சஃபாரி நிகழ்ச்சிக்கான கான்செப்ட் மாடலின் படங்கள்

ஜீப் நிறுவனம் ஈஸ்டர் ஜீப் சஃபாரி ஆண்டுவிழாவிற்காக தயாரிக்கப்பட்ட சிறப்பு கான்செப்ட் மாடலின் படங்களை இந்த தொகுப்பில் காணலாம்.

மேலும் ஜீப் நிறுவனம் நீண்ட நாட்களாக எதிர்பார்க்கப்பட்ட மேம்படுத்தப்பட்ட புத்தம் புதிய காம்பஸ்  மாடலை  ஏப்ரல் 12 ஆம் தேதி இந்தியாவில் அதிகாரப்பூர்வமாக வெளியிடவுள்ளது குறிப்பிடத்தக்கது. 

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.