அபார்த் புண்டோ

9,95,001 முதல் | சென்னை ஷோரூம் விலை


Engine Options


  • Ground Clearance:155 mm
  • Cargo Volume:280 Ltr
  • Fuel Tank Capacity:45 Ltr

Variants

Variants
 Variants  Mileage  Showroom price  On road price
Petrol
1.4L T-Jet - பெட்ரோல்

T-Jet, 1368cc, 145bhp, 212Nm, Manual

16.3 Kmpl 9,95,001 11,84,051

மேலோட்டம்

2015 ஆம் ஆண்டு பியட் இந்தியா  நிறுவனத்தால் புத்தம் புதிய அபார்த் புண்டோ  வெளியிடப்பட்டது. இந்த மாடல் புண்டோ மடலின் அடிப்படையில் அபார்த் பிராண்டில் வடிவமைக்கப்பட்ட அதிக திறன் கொண்ட மாடல். 

பெட்ரோல் என்ஜினில் மட்டும் இந்த மாடல்  கிடைக்கிறது. இந்த மாடல் ஒரே ஒரு வேரியண்டில் மற்றும் வெள்ளை மற்றும் கருப்பு & சிவப்பு கலந்த கலவை என  2 வண்ணங்களில் கிடைக்கிறது. 

 280 லிட்டர் கொள்ளளவு பொருள்கள் வைக்க(Boot  Space ) இட வசதி கொண்டது. மேலும் அவென்ச்சுரா மாடலும் அபார்த் பிராண்டில் அதிக திறனுடன் கிடைக்கும்.

செயல் திறன்

இந்த மாடல்  4 சிலிண்டர் மற்றும் 16 வால்வ் கொண்ட 1.4 லிட்டர் T - ஜெட் பெட்ரோல்  என்ஜினில்  கிடைக்கும்.

இதன் பெட்ரோல் எஞ்சின் 1368CC கொள்ளளவு கொண்டது .

இதன் பெட்ரோல் என்ஜின்  145bhp (5500 rpm) திறனும்  212Nm (2000 - 4000rpm) டார்க் எனும்  இழுவைதிறனும்  கொண்டது. இதன் பெட்ரோல் மாடல் 16.3Kmpl  மைலேஜ்  தரும் என ARAI சான்றளிதுள்ளது.

 இந்த காரின் பெட்ரோல்   என்ஜின்  மாடல் 100 கிலோமீட்டர் வேகத்தை 8.8 வினாடிகளில்  கடக்கும் வல்லமை கொண்டது  மற்றும்  இந்த கார் அதிக பட்சமாக  180 முதல் 185 கிலோமீட்டர் வேகம் வரை செல்லும்.

வெளிப்புறத் தோற்றம்

இந்த மாடல் வெள்ளை மற்றும் கருப்பு & சிவப்பு கலந்த கலவை என  2 வண்ணங்களில் கிடைகிறது . முன்புறத்தில் குரோம்  கிரில் மற்றும் பனி விளக்குகள் கொடுக்கப்பட்டுள்ளது. 

ORVM-டர்ன் இன்டிகேடர் , அலாய் வீல், ரூப் ரயில், பின்புற ஸ்பாயிலர்,  கார் வண்ணத்திலான பக்கவாட்டு  கண்ணாடிகள் மற்றும்   கைபிடிகளும் கொடுக்கப்பட்டுள்ளது. 

இது 3989 மில்லி மீட்டர் நீலமும்  1687 மில்லி மீட்டர் அகலமும் 1505 மில்லி மீட்டர் உயரமும் கொண்டது மற்றும் 155 மில்லி மீட்டர்கிரௌண்ட் கிளியரன்ஸ் கொண்டது.மேலும் அபார்த் அவென்ச்சுரா மாடலின் அளவுகளில் மாற்றங்கள் இருக்கும்.

உட்புறத் தோற்றம்

உட்புறம் கிரே, கருப்பு மற்றும் சில்வர் வண்ண கலவையில்  வடிவமைக்கபட்டுள்ளது. 

குளிரூட்டி, பவர் ஸ்டீரிங், ஆடியோ சிஸ்டம், Airbag, பவர் விண்டோ, பிபுற AC வெண்டுகள், Steering Mounted Audio Controls  ஆகியவை  இந்த மடலில் கிடைக்கும். 

உபகரணங்கள்

டாப் வேரியண்டில் கிடைக்கும்  உபகரணங்கள். 
1.airbag 
2.ABS
3.ஆடியோ சிஸ்டம்
4.குரோம் கிரில்
5.டர்ன் இன்டிகேடருடன் கூடிய கார் வண்ணத்திலான பக்கவாட்டு கண்ணாடிகள்   
6.அலாய் வீல்
7.keyless  entry  
8.குளிரூட்டி 
9.பிபுற AC வெண்டுகள்

விவரக்குறிப்பு

SPECIFICATION அபார்த் புண்டோ
Length 3987 mm
Width 1687 mm
Height 1495 mm
Wheel Base 2510 mm
Ground Clearance 155 mm
Steering type -
Turning Radius 5 m
Kerb Weight -
Seating 5
Fuel Tank Capacity 45 Ltr
Emission BSIV
Suspension Type System Front Independent Wheel, Helical Coil Springs, Double Acting Telescopic Dampers & Stabilizer Bar
Suspension System Rear Torsion Beam, Helical Coil Springs, Double Acting Telescopic Dampers & Stabilizer Bar.
Tyre Size 195/55 R16
Tubeless Tyres Yes
Brake Front Disc
Brake Rear Disc
Cargo Volume 280 Ltr

என்ஜின்

;
ENGINE Petrol
Engine 1.4 L T-Jet
Engine Displacement 1,368 cc
Maximum Power 145 bhp @ 5500 rpm
Maximum Torque 212 Nm @ 2000 - 4000 rpm
Fuel Petrol
Top Speed 180 to 185kmph
Acceleration 8.8 Seconds
No. of Cylinders 4
Valves Per Cylinder 4
Compression Ratio -
Fuel Supply System Direct injection
Drive Type FWD
Turbo Charger Yes
Super Charger No
Gear box 5 Speed Manual