அசோக் லேலண்ட் ஸ்டைல்

7,99,000 முதல் | சென்னை ஷோரூம் விலை


Engine Options


  • Ground Clearance:180 mm
  • Cargo Volume:-
  • Fuel Tank Capacity:50 Ltr

Variants

Variants
 Variants  Mileage  Showroom price  On road price
Diesel
LE - டீசல்

Turbo-intercooled, 1461cc, 75bhp, 185Nm, Manual

20.07Kmpl 7,99,000 9,50,810
LS - டீசல்

Turbo-intercooled, 1461cc, 75bhp, 185Nm, Manual

20.07Kmpl 8,79,000 10,46,010
LX - டீசல்

Turbo-intercooled, 1461cc, 75bhp, 185Nm, Manual

20.07Kmpl 8,99,000 10,69,810
LX (O) - டீசல்

Turbo-intercooled, 1461cc, 75bhp, 185Nm, Manual

20.07Kmpl 9,29,000 11,05,510

மேலோட்டம்

2013 ஆம் ஆண்டு  அசோக் லேலண்ட்  நிறுவனத்தால் புதிய ஸ்டைல்  மாடல் வெளியிடப்பட்டது.

 டீசல் என்ஜினில் மட்டும்  இந்த மாடல்  கிடைக்கிறது. இந்த மாடல் மொத்தம் 4  வேரியண்டுகளில்  மற்றும்  சிவப்பு, கிரே, வெள்ளை, சில்வர் மற்றும் கருப்பு   உட்பட 5 வண்ணங்களில் கிடைகிறது.

செயல் திறன்

இந்த மாடல்   4 சிலிண்டர் மற்றும் 16 வால்வ் கொண்ட 1.5 லிட்டர்  டீசல்  என்ஜினில் கிடைக்கும்.
இதன்  டீசல்  எஞ்சின் 1461CC கொள்ளளவு கொண்டது.

இதன்  டீசல் எஞ்சின்  75 bhp  திறனும் 185Nm (1750-2750 rpm) டார்க் எனும்  இழுவைதிறனும்  கொண்டது.இதன்  டீசல்  எஞ்சினின்  மாடல்  20.07 Kmpl  மைலேஜ் தரும் என ARAI சான்றளிதுள்ளது.

 இந்த கார்  100 கிலோமீட்டர் வேகத்தை 16 முதல் 18 வினாடிகளில் கடக்கும் வல்லமை கொண்டது  மற்றும்  இந்த  மாடல்   அதிக பட்சமாக மணிக்கு  140 முதல் 150 கிலோமீட்டர்  வேகம்  வரை செல்லும்.

வெளிப்புறத் தோற்றம்

இந்த மாடல் சிவப்பு, கிரே, வெள்ளை, சில்வர் மற்றும் கருப்பு   உட்பட 5 வண்ணங்களில் கிடைகிறது. 

முன்புறத்தில் குரோம்  கிரில் மற்றும் பனி விளக்குகள் கொடுக்கப்பட்டுள்ளது.  அலாய் வீல், ப்ரொஜெக்டர் முகப்பு விளக்குகள்,  கார் வண்ணத்திலான பக்கவாட்டு  கண்ணாடிகள் மற்றும்   கைபிடிகளும் கொடுக்கப்பட்டுள்ளது.

இது 4400 மில்லி மீட்டர் நீலமும்  1700 மில்லி மீட்டர் அகலமும் 1860 மில்லி மீட்டர் உயரமும் கொண்டது மற்றும் 180 மில்லி மீட்டர் கிரௌண்ட் கிளியரன்ஸ் கொண்டது.

உட்புறத் தோற்றம்

 உட்புறம்  பீஜ்     வண்ணதில்  வடிவமைக்கப்பட்டுள்ளது.

முன்புற பவர் விண்டோ, பின்புற குளிரூட்டி வெண்டுகள் ஆகியவை   இந்த மடலில் கிடைக்கும். 

குளிரூட்டி  மற்றும் பவர் ஸ்டீரிங்   அணைத்து வேரியன்டிலும் கிடைக்கிறது.

உபகரணங்கள்

டாப் வேரியண்டில் கிடைக்கும்  உபகரணங்கள். 

1.குளிரூட்டி 
2.ப்ரொஜெக்டர் முகப்பு விளக்குகள் 
3. சென்ட்ரல் லாகிங் 
4.பவர் விண்டோ 
5.பனி விளக்குகள் . 

படங்கள்

விவரக்குறிப்பு

SPECIFICATION அசோக் லேலண்ட் ஸ்டைல்
Length 4400 mm
Width 1700 mm
Height 1860 mm
Wheel Base 2725 mm
Ground Clearance 180 mm
Steering type -
Turning Radius 5.2 m
Kerb Weight -
Seating 7 & 8
Fuel Tank Capacity 50 Ltr
Emission BS IV
Suspension Type System Front McPherson Strut Type Coil Spring
Suspension System Rear Multi-leaf Rigid
Tyre Size LT 165 R14
Tubeless Tyres Yes
Brake Front Disc
Brake Rear Drum
Cargo Volume -

என்ஜின்

;
ENGINE Diesel
Engine Turbo-intercooled, Common Rail Diesel Engine
Engine Displacement 1461 cc
Maximum Power 75 bhp
Maximum Torque 185 Nm @ 1750-2750 rpm
Fuel Diesel
Top Speed 145 to 150 kmph
Acceleration 16-18 sec
No. of Cylinders 4
Valves Per Cylinder 4
Compression Ratio -
Fuel Supply System Common Rail Direct injection
Drive Type FWD
Turbo Charger Yes
Super Charger No
Gear box 5 speed manual